பொது அறிவு வினா விடை 2021

 



*🌺வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர்*

👉ஜசக் நியுட்டன்.

*🌺`திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்*
👉கால்டுவெல்.

*🌺மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு*
👉1761.

*🌺இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம்*
👉கேரளா.

*🌺`செவாலியர்' விருதை வழங்கும் நாடு*
👉பிரான்ஸ்.

*🌺வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர்*
👉ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

*🌺சிங்கப்பூரின் பழைய பெயர்*
👉டெமாஸெக்

*🌺செஸ் விளையாட்டு தோன்றிய நாடு*
👉இந்தியா(2222)

*🌺ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம்*
👉ஹைட்ரஜன்.

*🌺நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு*
👉1986.

*🌺போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர்*
👉ஆல்பர்சேலின்.

*🌺அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை*
👉27.

*🌺`ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர்*
👉ஜோசப் ஸ்டாலின்.

*🌺தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்*
👉டீனியா.

*🌺`திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்*
👉கால்டுவெல்

💥 விந்நைமிகு உயிரினங்கள்  💥


✨மிகப் பெரிய வாயுள்ள உயிரினம்.
➡️ நீர் யானை.

✨ மிகச் சிறிய இதயம் உள்ள விலங்கு.
 ➡️ சிங்கம்.

✨ கண்கள் மூலம் சத்தத்தை அறியும் விலங்கு.
➡️தவளை.

✨ சத்தமிடாத விலங்கு .
➡️ ஒட்டகச் சிவிங்கி.

✨மூக்கில் பல் உள்ள விலங்கு .
➡️ முதலை.

✨ கண்கள் இல்லாத உயிரினம் .
➡️ கரையான். 

✨ பல்லில்லாத முலையூட்டி .
➡️ தேவாங்கு.

  ✨ பறக்கும் போதே  தூங்கும் பறவை .  
➡️ஆல்பற்றாஸ்
 
✨ அதிக உயரத்தில் ௯டு கட்டும் குருவி .
➡️பிட்டா.

✨ தூங்கிக் கொண்டே நீந்தும் பிராணி .
➡️வாத்து.

✨ தூங்காத பறவை .
➡️ புறா.

✨ ௯டியமோப்ப சக்தி உடைய பறவை .
➡️கழுகு.

✨மகிழ்ச்சியின் போது வாலாட்டும் விலங்கு.
➡️நாய்.

✨ கோபத்தின் போது வாலாட்டும் விலங்கு.
➡️பூனை.

🚀 உலகில்  மிகச்சிறிய சுதந்திர   நாடு
👉 வத்திக்கான் 👈

🚀 மனித   உடலின்  மிகப்பெரிய   சுரப்பி 
👉ஈரல்  👈

🚀ஒலிம்பிக்தீபம்  ஏற்றும்  ஒழக்கம்  எப்போது   அறிமுகமாகிய ஆண்டு
👉1961 👈

🚀உலகில்  8வது   அதிசயம்
👉சிகிரியா   ஓவியம்👈

 🚀கிறிக்கெட்  முதன்  முதலில்   அறிமுகமான     நாடு
👉 இங்கிலாந்து👈

🚀 நீந்தத்  தெரியாத  மிருகம்
👉ஒட்டகம் 👈

 🚀உலகில்   அதிக   சனத்  தொகை  கொண்ட நாடு
 👉சீனா👈

 🚀நள்ளிரவில் சூரியன்  உதிக்கும் நாடு
 👉நோர்வே 👈

🚀சமாதானப் பறவை
👉வெண் புறா👈
 
 🚀மலேரியா   என்ற சொல்
👉இத்தாலி நாட்டு சொல் 👈

🚀9  நிறங்களை  கொண்ட    பறவை
👉பித்தா 👈

🚀உலகிலுள்ள   மிகப்பெரிய   பூ
👉கெயின்  ரெப்லெசிய👈    
           

➡️மனித  உடல் ஓர் தொழிற்சாலை.

🔴எமது  உடல் ஓர்
தொழிற்சாலைக்
குச்  சமனானகத்  என்பதை நீங்கள் அறிவீர்கள்களா ?

🔴ஓர் ஆரோக்கியமான  மனித உடம்பில் என்னென்ன இருக்கிறது என்பதைச் சற்றுக் கவனியுங்கள்.

🌀  46  லீட்டர் நீர் இருக்கிறது.

🌀  7 சவர்க்காரக் கட்டிகள் செய்வதற்குத் தேவையான கொழுப்பு  உள்ளது.

🌀  900 பென்சில்கள்  செய்வதற்கு போதுமான கார்பன் உள்ளது.

🌀  2200  தீக்குச்சிகள்  உருவாக்கத் தேவையான  பொஸ்பரஸ்  இருக்கிறது .

🌀  ஒவ்வொரு மனித உடம்பிலும்
சராசரியாக  5 லீட்டர்  இரத்தம் உள்ளது. இதில் 25 கோடி  இரத்த அணுக்கள்  உள்ளன.

🌀  இவற்றைக் கொண்டு  300 சதுர கிலோ மீற்றர்
பரப்புள்ள  சுவருக்கு  நிறப்பூச்சு ( paint )
 அடிக்கலாம்.

🌀  25  வோல்ட்  உடைய ஒரு மின்குமிழ்  சிறிது நேரம் எரியக் கூடிய
அளவுக்குத் தேவையான  மின்சாரம் எமது உடம்பில் உள்ளது.

💫 அமேசான் காடு பற்றிய தகவல்கள்💫 **

♦️ தென் அமெரிக்காவின் அண்டிஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் ஆறுகளை ஒட்டி இக்காடு அமைந்திருப்பதாலே இக்காடுகளுக்கு அமேசான் என்று பெயர் வந்தது.

♦️உலகின் மிகப்பெரிய மலைக்காடாக இது திகழ்கிறது.

♦️ இதன் பரப்பளவு 7 மில்லியன் சதுர கிலோ மீற்றர் ஆகும்.

♦️ இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கிலோ மீற்றரைக் கொண்டுள்ளது.

♦️இக்காட்டின் ஏறத்தாழ 60 வீதமான பகுதி பிரேசில் நாட்டின் எல்லைக்குள் அடங்குகிறது

♦️ரஷ்யாவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய வளத்தை கொண்ட நாடாக *Brazil* உள்ளது.

♦️ பிரேசில் தனது நாட்டு மாநிலமொன்றுக்கு அமேசானாஸ் என்று பெயரிடப்பட்டது .


*உயர்வான*
  *எண்ணங்களின்*  *சொந்தங்களே,*
 *உங்கள் உன்னத*
*உறவு* *உலகில்* *வாழும்*
 *காலம்* *வரை* *எம்*
 *உள்ளத்தை*
 *விட்டகலாது*
 *வளமுடன் வாழ*
 *வாழ்த்துக்கள் கோடி*

✍அன்புத்தோழன்:-
*M.Hasan*(outtamil manager)


Outtamil  இயக்கும் மாணவர் பதிவின் உலகம் என்ற பதிவில் நீங்களும் கலந்துக்கொள்ளுங்கள்.
outtamil
WhatsApp Group Join
Contact +94740503294

Tags : பொது அறிவு,பொது அறிவு வினா விடை,Out Tamil,பொது அறிவு வினாக்கள், பொது அறிவு வினா விடைகள்
 

Previous Post Next Post