மாணவர் பதிவின் உலகம்

 மாணவர் பதிவின் உலகம்   1


*📆சிறப்பு தினங்கள்📆*


■ உலக பூமி நாள் - மார்ச் 20


■ உலக வன நாள் - மார்ச் 21


■ உலக நீர் நாள் - மார்ச் 22


■ தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5


■ உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7


ஆதாரம் : கல்விச்சோலை வலைதளம்


*✍Nazrin Shifa*

        *Puttalam*

_தெரிந்ததை பிறருக்கு கற்று கொடுப்போம்_* 


 *_தெரியாததை கற்று கொள்வோம்_* 


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


_~*publish by*~_ ⬇️


♨♨ outamil.blogspot.com ♨♨


꧁༺  Outamil ༻꧂

உங்கள் பதிவுகளை எமக்கு 0740503294 என்ற WhatsApp  இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள் ...



🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━


*அறிந்து கொள்வோம்*

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️




*⚜️ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.*


*⚜️பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.*


*⚜️வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.*


*⚜️மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.*


*⚜️உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.*


*⚜️ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.*



*✍🏻Sifna harees*

      *Putalam karambe*


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


 *_தெரிந்ததை பிறருக்கு கற்று கொடுப்போம்_* 


 *_தெரியாததை கற்று கொள்வோம்_* 


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


_~*publish by*~_ ⬇️


♨♨ outamil.blogspot.com ♨♨


꧁༺ outamil ༻꧂

♨♨ outamil.blogspot.com ♨♨


꧁༺  Outamil ༻꧂

உங்கள் பதிவுகளை எமக்கு 0740503294 என்ற WhatsApp  இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள்

 Outamil: 📕📗📘📕📗📘📕📗📘📕📗📘


🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━



*மாகாணங்களும் அவற்றின் தலைநகரங்களும்*


 _1. வட மாகாணம் = யாழ்பாணம்_ 


 _2. வடமத்திய  மாகாணம் = அனுராதபுரம்_ 


 _3. வடமேல் மாகாணம் = குருனாகல்_ 


_4. மத்திய மாகாணம் = கண்டி_


_5. மேல் மாகாணம் = கொழும்பு_


_6. சப்ரகமுவ மாகாணம் = இரத்தினபுரி_


_7. ஊவா மாகாணம் = பதுளை_


_8. தென் மாகாணம் = காலி_


_9. கிழக்கு மாகாணம் = திருகோணமலை_


```✍️ Done By :-``` 

  *✨outamil.blogspot.com✨*



࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


 *_தெரிந்ததை பிறருக்கு கற்று கொடுப்போம்_* 


 *_தெரியாததை கற்று கொள்வோம்_* 


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


_~*publish by*~_ ⬇️


♨♨ outamil ♨♨


꧁༺outamil ༻꧂


🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━



 இது உன் வாழ்க்கை அதை உனக்காக வாழு...........! 



🍁இங்கு எதுவும் நிரந்தரமில்லை!


🍁இது உனக்கான களம்!


🍁மனிதர்கள் பலவிதமான கேலி செய்வார்கள்.நீ தளர்ந்து விடாதே!


🍁உனக்கு தேவையானதை நீயே எடுத்துக் கொள்.யாரையும் சுலபமாக நம்பிவிடாதே!


🍁இது வேடிக்கையுலகம்.நீ யாரையும் நம்பி ,அவர்களில் தங்கிவிடாதே! உன்னை பாதியில் விட்டுவிடுவார்கள்.


🍁உன்னால் முடியுமான உதவியை மற்றவர்களுக்கு செய்.ஆனால் மற்றவர்களிடம் பிரதிபலனை எதிர்ப்பாக்காதே!


🍁தோல்வியடைந்து விடுவேன் என்று சோர்ந்து விடாதே! தோல்வியடைந்து பார் அதனால் நீ வெற்றி பெறுவாய்!


🍁வெற்றி பெற்றால் வெறும் சந்தோசம் தான் ! அதே நீ தோல்வியுற்றால் அதுவே உனக்கு அனுபவம் தான்!


🍁மற்றவர்கள் சொல்வதை சிந்திக்காதே! அவர்கள் சொல்வதைச் சிந்தித்தால் உன் குறிக்கோளை அடைய முடியாது !


🍁வாழ்க்கையில் எல்லோரும் நண்பனாக இருக்க வேண்டுமென்று நினைக்காதே! ஒரு சில விரோதிகளும் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்ககையில் நீ முன்னேறலாம்!


🍁எவ்வளவு பிரச்சினை வந்தாலும்,பொறுமையுடன் கையாளு! பொறுமையே உன்  பிரச்சினைக்கு தீர்வாகும்!


🍁இவ்வளவு முயற்சி செய்தேனே! வெற்றி கிட்டவில்லை என அஞ்சாதே! நீ முயற்சி செய்ததே !உன் முதல் வெற்றியாகும்.


🍁அவமானப்பட்டால் அமைதியாகி விடாதே! அவமானங்களும் தோல்விகளும் தான் ஒருவனின் வெற்றிக்கு மூலக்காரணமே!


🍁வலிகளைக் கண்டு வழுவிழக்காதே! ஏனெனில்,வலிகள் தான் ஒருவனை வலிமையாக்கும்!


🍁எங்கேயும் ,எச்சந்தர்ப்பத்திலும் உனக்கு நீயே மருந்தாகிக் கொள்ளும் வைத்தியராக இரு !ஏனெனில் இங்கு வலிகளுக்கும் காயங்களுக்கும் எவரும் வைத்தியம் பார்ப்பதில்லை!


🍁இது உன் வாழ்க்கை ,உனக்கானது ....நீ எவருக்கும் காரணம் கூறத் தேவையில்லை............!


🍁எதற்கும் அஞ்சி நம்பிக்கையை விடாதே! எது வேணுமானாலும் நடக்கும் ......என்று உன் களத்தில் இறங்கி உன் வெற்றிக்காகப் போராடு ............ஏனெனில் , அந்த நிமிடம் கூட இங்கு நிரந்தரமில்லை.........!




✍🏼 outamil.blogspot.com


🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━



*அறிந்து கொள்வோம்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺



`பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம்*

👉நியூயார்க்.(19528)


*🌺`இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர்*

👉ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.


*🌺உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம்*

👉ஜெனீவா.


*🌺யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம்*

👉84 ஆண்டுகள்.


*🌺உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்*

👉கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).


*🌺ஹார்மோன்களே இல்லாத உயிரினம்* 

👉பாக்டீரியா.


*🌺`அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம்*

👉கொச்சி.


*🌺மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு*

👉சுமார் 15.5. லிட்டர்.




*✍🏻Sifna harees*

     *Putalam karambe*


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


 *_தெரிந்ததை பிறருக்கு கற்று கொடுப்போம்_* 


 *_தெரியாததை கற்று கொள்வோம்_* 


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


_~*publish by*~_ ⬇️


♨♨ Outamil ♨♨

🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━



👊*வரலாற்று புகழ்மிக்க வணக்கஸ்தலங்களும் அவை அமைந்துள்ள இடங்களும்*🗿

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


  ❄ நல்லூர் கோயில் <> யாழ்பாணம்


❄ மடு தேவாலயம் <> மன்னார்


❄ திருகோணேச்சரம் <> திருகோணமலை


❄ திருக்கேதிச்சரம் <> மன்னார்


❄ சிவனொளிபாத மலை <> இரத்தினபுரி


❄ மிரிஸ்வட்டிய தூது கோபம் <> அனுராதபுரம்


```✍️ Done By :-``` 

  *✨M.S.Amhar✨*

*✨Madurankuli✨*


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


 *_தெரிந்ததை பிறருக்கு கற்று கொடுப்போம்_* 


 *_தெரியாததை கற்று கொள்வோம்_* 


࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇


_~*publish by*~_ ⬇️


♨♨ outtamil.blogspot.com ♨♨


🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━


           _~*🎡 பொது அறிவு_~*


🛸 இலங்கையின்  அகலம் யாது?

👉 219   கி.மீற்றர்


🛸மனித மூனளயின்  சராசரி   நினற  என்ன?

👉1380கிராம்



```✍️ Done By :-``` 

  *✨Haflan ✨*

*✨kamoolai✨*


_~*publish by*~_ ⬇️


♨♨ outtamil.blogspot.com ♨♨

🎲🎲🎲🎲🎲🎲🎲🎲🎲━━━━━━━━━━━


பாரெங்கும் இனி உன் ஒளி வீசிட ..

  பாமரர்களும் அறிவைப் பெற்றிட ...தேன் சிந்தும் வடிவில் அறிவை பொழிகிறாய் !!! தாய்மொழியை பால் வடிவில் தந்து , பரவச மகிழ்ச்சியளிக்கிறாய் ..வாசகர் மனதிற்கு..........!!!!!

                

           இது உனது துரித வெற்றிக்கான பயணம் 

                               " அவுட் தமிழே "!

அதில் நீ இன்னும் வளர்ச்சியடைய இறைவனைப் 

                  பிராத்திக்கிறேன்.....!


  நீ தினம் வழங்கும் அறிவுறைகள்...அற்புதமானது..

     அதில் அடங்கும் ஞானம் எதற்கும் மிகையாது!


          இன்னும் நீ வீர நடைப் போட்டு ,

                            உன் அறிவை பகிர்ந்திட

                   என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.!

          ✍Salma Mubarak ( தில்லையடி )

 ࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇

_~*publish by*~_ ⬇️

Out tamil 



மாணவர் உலகம்   தினகரன்   தக்சலாவ தமிழ்




Previous Post Next Post