150 பொது அறிவு வினா விடைகள் 2021



1. பல் தூரிகையை கண்டுபிடித்தவர் யார் ?

         🔥வில்லியம் அடிஸ்

2. கணிப்பொறியின் தந்தை?

         🔥சார்லஸ் பேபேஜ்

3.  தாவரவியலின் தந்தை?

         🔥தியோபி

4.விலங்கியலின் தந்தை?

         🔥அரிஸ்டாட்டில்

5.பொருளாதாரத்தின் தந்தை?

         🔥ஆடம் ஸ்மித்

6.சமூகவியலின் தந்தை?

         🔥அகஸ்டஸ் காம்தே

 7.வகைப்பாட்டியலின் தந்தை?

         🔥கார்ல் லின்னேயஸ்

8.மருத்துவத்தின் தந்தை?

         🔥ஹிப்போகிறேட்டஸ்

9.ஹோமியோபதியின் தந்தை?

         🔥சாமுவேல் ஹானிமன்

10.ஆயுர்வேதத்தின் தந்தை?

         🔥தன்வந்திரி

11.சட்டத்துறையின் தந்தை?

         🔥ஜெராமி பென்தம்

12.ஜியோமிதியின் தந்தை?

         🔥யூக்லிட்

13.மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?

         🔥சூரியகாந்தி

14.மஞ்சரி என்றால்என்ன?

         🔥ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட  பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

15.மலரின் தாவர உறுப்புகள் என்ன?

         🔥பூவடிச் செதில், 

16. மலரின் உறுப்புகள் என்ன?

         🔥புல்லிவட்டம், அல்லிவட்டம்,

          🔥மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்

17.மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று? 

          🔥ஆகாயத்தாமரை

18.கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுவது?

         🔥காந்தள்(Gloriosa)

19.அல்லி வகைகள் என்ன ?

20.குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

           🔥பகலில் மட்டுமே பூக்கும், 

21.ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்

         🔥அல்லது இரவில் பூக்கின்றன.

22.நோய் தடுப்பியலின் தந்தை?

         🔥எட்வர்ட் ஜென்னர்

23.தொல் உயரியியலின் தந்தை?

         🔥சார்லஸ் குவியர்

24.சுற்றுச் சூழலியலின் தந்தை?

         🔥எர்னஸ்ட் ஹேக்கல்

25.கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?

         🔥வெள்ளி, யுரேனஸ்

26. நுண் உயரியியலின் தந்தை?

         🔥ஆண்டன் வான் லூவன் ஹாக்

27.அணுக்கரு இயற்பியலின் தந்தை?

         🔥எர்னஸ்ட் ரூதர்போர்ட்

28.நவீன வேதியியலின் தந்தை?

         🔥லாவாயசியர்

29.அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது

         🔥  1993

30.நவீன இயற்பியலின் தந்தை?

         🔥ஐன்ஸ்டீன்

31.செல்போனின் தந்தை?

         🔥மார்டின் கூப்பர்

32.ரயில்வேயின் தந்தை?

         🔥ஜார்ஜ் ஸ்டீவன்சன்

33.தொலைபேசியின் தந்தை?

         🔥கிரகாம்ப்பெல்

34.இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?

         🔥2560 கிலோமீட்டர்கள்

35.எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?

         🔥8848 மீட்டர்கள்

36.உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?

         🔥மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

37.கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?

         🔥தோஆப்

38.விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?

         🔥தக்காண பீடபூமி

39.மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?

         🔥தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)

40.எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

         🔥நைல் நதி.

41. எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?

         🔥நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.

42.பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?

          🔥ஹெய்ரோகிளிபிக்ஸ்

43.யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?

         🔥மெசபடோமியா

44.மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?

         🔥சுமேரியர்

45.சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?

         🔥 சுமேரியர்களின் எழுத்துமுறை அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.

46.உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?

         🔥 கில்காமேஷ்

47.சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

          🔥ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

48.சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?

         🔥ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

49.அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?

         🔥ஜான் டால்டன்(John Daltan)

50.ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?

         🔥பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்


51.நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?

         🔥அணுக்கள் பிளக்ககூடியவை.

52.அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?

         🔥எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

53.அணு எண் என்றால் என்ன?

         🔥அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

54.தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?

         🔥நெல்சன் மண்டேலா

55.மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?

         🔥27 ஆண்டுகள்

56.மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?

         🔥ராபன்தீவில்

57.மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?

         🔥பிப்ரவரி 2 1990 ஆண்டு

58.மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?

         🔥71

59.மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?

         🔥 பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.

60.மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?

          🔥நெல்சன்ரோபிசலா மண்டேலா

61.தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

          🔥 மடிபா(Madiba)

62.வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?     புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி

63.தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?

         🔥  யுரேனஸ், நெப்ட்யூன்

64.சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?

         🔥  புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

65.சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?

         🔥வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

66.சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?

         🔥பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,

67.மலர்என்றால்என்ன ?

         🔥மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு.

68.இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?

         🔥  தாமரை

69.எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்

         🔥 மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர்  என்றழைக்கிறார்கள்.

70.எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?

         🔥மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

71.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?

          🔥ஹரி சிங்.

72. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?

          🔥ஜபுலணி(Jabulani).

73.ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?

         🔥மும்பை தாராவி.

74.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?

         🔥ஐசக் சிங்கர்.

75.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி 

         🔥வீரமாமுனிவர்

76.பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?

         🔥பிராகுயி, இது திராவிட மொழி.

77.எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?

         🔥அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

78.ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?

         🔥பெஷாவர்.

79.பாகிஸ்தான் என்ற பெயர் கொடுத்தவர் யார்?

         🔥சௌத்ரி ரஹம்மத் அலி.

80.ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?

         🔥மாஜுலி

81.எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?

         🔥ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.

82.அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?

         🔥 லுஃப்ட்வாஃபே(Luftwaffe)

83.இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?

         🔥கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்

84.முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?

         🔥ஸ்கந்தா.

85.எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?

         🔥கோலாலம்பூர் (மலேஷியா)

86.தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?

         🔥பிராமி வெட்டெழுத்துகள்.

87.எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?

         🔥தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.

88.முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?

         🔥வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

89.ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?

         🔥சிரிப்பை பற்றிய படிப்பாகும்.

90.எது உலகின் நீண்டநேர நாடகம்?

         🔥ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்  29551 சொற்களையும் கொண்டுள்ளது.

91.எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?

             🔥 பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).

92.அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?

         🔥 ஜான் எப் கென்னெடி
93.மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
         🔥ஹோவாங்கோ ஆறு
94.வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
         🔥ஹர்ஷர்
95.இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
         🔥 சமுத்திர குப்தர்
96.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
         🔥ரஸியா பேகம்
97.உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
         🔥இந்தோனேசியா
98.மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
         🔥தென்னாப்பிரிக்கா
99.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
         🔥டென்மார்க்
100.கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
         🔥இங்கிலாந்து


101.காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
         🔥பிரிட்டன்.
102.மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
         🔥ஷா கமிஷன்

103.சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
            🔥நானாவதி கமிஷன்

104.நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
          🔥சாக்ளா கமிஷன்

105.நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?    
     🔥ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், , ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்

106.அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
         🔥லிபரான் கமிஷன்

107.சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
         🔥ஆர். கே. பச்சோரி கமிட்டி

108.ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
         🔥ஜெயின் கமிஷன்

109.பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
         🔥 மண்டல் கமிஷன்

110.இந்தியாவின் பரப்பளவு?
         🔥32,87,263 ச.கி.மீ

111.வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
         🔥3214 கி.மீ.

112.மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
         🔥 2933 கி.மீ.

113.இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
         🔥இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும்  82°30′கிழக்கு தீர்க்கரேகையின்  மூலமாக.  கிரீன்விச் 0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம் முன்னதாகஉள்ளது.

114.இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
         🔥பாக்கு நீர்ச்சந்தி.

115.அதிக மலை பெய்யம் இடம்?
         🔥சிரபுஞ்சி

116.இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
         🔥பூர்வாச்சல்
117.பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
         🔥ஹெய்ரோகிளிபிக்ஸ்

118.யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
         🔥மெசபடோமியா

119.மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
         🔥சுமேரியர்

120.சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
          🔥சுமேரியர்களின் எழுத்துமுறை  அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.

121.உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
         🔥கில்காமேஷ்

122.சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
         🔥ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

123.சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
         🔥ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

124.அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
           🔥ஜான் டால்டன்(John Daltan)

125.ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
         🔥பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

126.நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
         🔥 அணுக்கள் பிளக்ககூடியவை.

127.அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
         🔥எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)


128.தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
         🔥நெல்சன் மண்டேலா
129.மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
           🔥27 ஆண்டுகள்
130.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
            🔥ஹரி சிங்.

131. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
         🔥ஜபுலணி(Jabulani).

132.ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?
         🔥மும்பை தாராவி.

133.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
          🔥ஐசக் சிங்கர்.

134.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
             🔥வீரமாமுனிவர்

135.பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
         🔥 பிராகுயி, இது திராவிட மொழி.

136.எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
         🔥அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

137.ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
          🔥பெஷாவர்.

138.. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

         🔥1912-ல்.

139.. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

ரோஸ்.

140. தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?

         🔥சயாம்.

141. கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?

         🔥ராஜஸ்தான்.

142. கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?

         🔥1593.

143.. மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?

         🔥26 மைல்.

144. ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?

         🔥கி.பி.1560.

145. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?

         🔥சிக்காகோ.

146. ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

         🔥1920.

147. தடுக்கப்பட்ட நகரம் எது ?

         🔥லரசா.

148.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?

         🔥420 மொழிகள். (98761)

149. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?

         🔥பாரத ரத்னா.

150. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?

         🔥ஜப்பான்.







           Tags : பொது அறிவு,வினா விடைகள்,பொது அறிவு வினா விடைகள்,வினா விடைகள் 2021,Out tamil
Previous Post Next Post